NEET- 40 DAYS
NEET 40 days.
பாடம் 15- தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - பகுதி 1.
1. வளர்ச்சி.
அளவு, வடிவம், எண்ணிக்கை, பருமன் மற்றும் உலர் எடையில் மாற்றமடையாத நிலையான அதிகரிப்பு .
தாவர வளர்ச்சியில் செல் பகுப்பு, செல் நீட்சியடைதல், வேறுபாடு அடைதல் மற்றும் முதிர்ச்சியடைதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
2. தாவர வளர்ச்சியின் பண்புகள்.
செல் அளவில் புரோட்டோபிளாசம் அதிகரிக்கிறது.
தொடர்ச்சியான செல் பகுப்பினால் தண்டு மற்றும் வேர்கள் வளர்ச்சியில் வரம்பற்று காணப்படுகின்றன. இது திறந்த வகை வளர்ச்சி என அழைக்கப்படுகிறது.
இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் வரம்புடைய வளர்ச்சி அல்லது நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி அல்லது மூடிய வகை வளர்ச்சி உடையது.
3. வளர்ச்சி இயங்கியல்.
தேக்கக் கட்டம்
மடக்கைக் கட்டம்
வீழ்ச்சிக் கட்டம்
முதிர்ச்சிக் கட்டம் அல்லது நிலைக் கட்டம்
4. வளர்ச்சி வீதத்தின் வகைகள்.
அ. எண்கணித வளர்ச்சி வீதம்- தாவரப் பாகங்களின் வளர்ச்சியை வளர்ச்சி காலத்திற்கு எதிராக வரைபடம் வரைந்தால் அது நேர்க்கோட்டில் இருக்கும்.
இதை கீழ்கண்ட வாய்ப்பாடு மூலம் விளக்கலாம்.
Lt=Lo+rt
Lt- குறிப்பிட்ட காலத்தில் வளர்ச்சி t
Lo- குறிப்பிட்ட காலத்தில் வளர்ச்சி பூஜ்யம்
r- ஒரலகு காலத்தில் நீட்சியடைதலின் வீதம்.
ஆ) ஜியோமித வளர்ச்சி வீதம்- தாவர வளர்ச்சியில் ஒர் உயிரினத்தின் அல்லது திசுவின் அனைத்து செல்களும், மைட்டாடிக் செல் பகுப்படைந்து இந்த வளர்ச்சி நிகழ்கிறது.
W1=Woert
W1= இறுதி அளவு
Wo= தொடக்க வளர்ச்சியின் அளவு
r- வளர்ச்சி வீதம்
t- வளர்ச்சி காலம்
e- இயற்கை மடக்கைச் சார் அடி
5.கரு உருவாக்கத்தில் எண்கணித வளர்ச்சி மற்றும் ஜியோமித வளர்ச்சி.
தாவரக் கருநிலை வளர்ச்சியில் ஜியோமித வளர்ச்சி வீதம் காணப்படுகிறது.
கரு வளர்ந்து தாவரம் உருவானதும் அதன் வேர் மற்றும் தண்டு நுனிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் செல்பகுப்பு நடைபெறும். இங்கு எண்கணித வளர்ச்சி வீதத்தைக் காணலாம்.
6. முழு வளர்ச்சி வீதம்.
குறிப்பிட்ட காலத்தில் ஒரு தாவர உறுப்பு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் போது ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை இது குறிக்கிறது.
ஒப்பீட்டு வளர்ச்சி வீதம்.
குறிப்பிட்ட காலத்தில் ஒரு தாவரத்தில் இரு நிலைகளில் உள்ள ஓர் உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை ஒப்பிட்டு அளவிடுதலை இது குறிக்கிறது.
7. வளர்ச்சி அளவிடக்கூடியது. மக்காச்சோள வேரின் நுனி ஆக்குத்திசுவில் உள்ள ஒரு செல் பகுப்படைந்து ஒரு மணி நேரத்தில் 17,500 புதிய செல்களும், தர்பூசணி தாவரத்தில் ஒரு செல் 3,50,000 முறை அளவில் பெரிதாதலும் வியப்பை அளிக்கிறது.
கலைச்சொல் அகராதி.
1. உவர் நிலத் தாவரங்கள்.
உவர் மண்ணில் வாழும் தாவரங்கள்.
2. வரம்பற்ற வளர்ச்சி.
வாழ்நாள் முழுவதும் வளரும் தாவரங்களின் வளர்ச்சி.
Lesson 15. Plant growth and development.
Part- 1
Technical points.
1. Growth.
Irreversible permanent increase in size, shape, number, volume and dry weight.
Plant growth occurs by cell division, cell enlargement, differentiation and maturation.
2. Characteristics of plant growth.
Growth increases in protoplasm at cellular level.
Stem and roots are indeterminate in growth due to continuous cell division and is called open form of growth.
Leaves, flowers and fruits are limited in growth or of determinate or closed form of growth.
3. Phases of growth.
Formative phase- Growth in this phase occurs in meristematic cells of shoot and root tips.
Elongation phase- Newly formed daughter cells are pushed out of the meristematic zone and increases the volume.
Maturation phase- During this stage cells attain mature form and size.
4. Types of growth rate.
a. Arithmetic growth rate- If the length of a plant organ is plotted against time, it shows a linear curve . Mathematically it is expressed as
Lt=Lo+rt
Lt- length at time t
Lo- length at time zero
r- growth rate of elongation per unit
b) Geometric growth rate- All cells of an organism or tissue are active mitotically.
Exponential growth curve can be expresssed as
W1=Woert
W1- Final size
Wo- initial size at the beginning of the period
r- growth rate
t- time of growth
e- base of the natural logarithms.
5. Conditions of growth.
a. External factors.
Water, nutrition, temperature oxygen, light.
b. Internal factors.
Genes are intracellular factors for growth.
Phytohormones are intracellular factors for growth.
C/N ratio.
6. Sequence of developmental process in a plant cell.
Differentiation.
The process of maturation of meristematic cells to specific types of cells performing specific functions.
Dedifferentiation.
The living differentiated cells which had lost capacity to divide, regain the capacity to divide under certain conditions.
Redifferentiation.
Differentiated cells, after multiplication again lose the ability to divide and mature to perform specific functions.
7. Plasticity.
Plants follow different pathways in response to environment or phases of life to form different kinds of structures.
Example- heterophylly in cotton and coriander.
Glossary.
1. Halophytes.
Plants native to saline soils and complete their life cycle.
2. Indeterminate growth.
Plants grow throughout their life.
Dr. A. KINGSLIN
Post graduate teacher in Botany
St Mary goretty higher sec school
Manalikarai
Kanyakumari district
Phone no. 8925687881
WhatsApp no. 7639128980.
Comments
Post a Comment